68. 29 மில்லியன் ரூபா செலவில் 2. 69 கிலோ மீட்டர் நீளமான சுங்கான்கேணி கிராம வீதிக்கான ஆரம்ப வேலைகள்.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

2. 69 கிலோ மீட்டர் நீளமான சுங்கான்கேணி கிராம வீதிக்கான ஆரம்ப வேலைகளை கௌரவ தலைவர் சந்திரகாந்தனவர்கள் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.