ஊடகங்களுக்கு

Body

ஜனநாயக அரசியல் நீரோட்டப்ப்பாதையின் வகிபாகங்களில் ஊடகங்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது. அந்த வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது தொடர்ந்தும் ஊடகங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றது.

இதனடிப்படையில் எமது வாட்ஸப் குழுவில் இணைந்து கொள்வதன் மூலமாகவோ அல்லது எமது கட்சியின் உத்தியோகபூர்வ இணைய தளத்திற்கு சென்று அங்குள்ள பொது நிகழ்வுகள் என்ற தலைப்பின் கீழ் உள்ள பக்கத்தினை பார்வையிடுவதன் மூலமாகவோ எமது கட்சியின் பொது நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை முற்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். மேலதிக தகவல்களுக்கு எமது ஊடக குழாமினரையும் தொடர்பு கொள்ள முடியும்.

நன்றி
ஊடகப்பிரிவு


Views
Profile photo
மாணிக்கவாசகம் லிசோத்மன்
Last name
மாணிக்கவாசகம்
First name
லிசோத்மன்
Administration Title
ஊடக செயலாளர்
Telephone
+94 77 290 0257