அங்கத்துவ படிவம்

Body

கட்சி உறுப்பினர் முறைமை உறுப்பினராகும் தகுதி

கட்சியின் கட்டமைப்பையும், அடிப்படைத் தத்துவங்களையும், ஒழுங்கு விதிகளையும் முழுமையாக ஏற்றுக் கொண்டும். கட்சியின் ஏதாவது ஒரு அங்கத்தின் கீழ் வேலை செய்வதற்கும், கட்சியால் ஒப்படைக்கப்படுகின்ற கடமைகளை முழுமையாகவும் மனப் பூர்வமாகவும் நிறைவேற்றுவதற்கும் தயாராக இருக்கின்ற 18 வயதுக்கு மேற்பட்ட வேறு எந்த ஒரு கட்சியிலும் உறுப்பினராக இல்லாத இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்.

கட்சியின் செயற்பாட்டு பணிகளில் ஈடுபட்டு சுமார் ஒரு வருடகாலம் பரீட்சாத்த உறுப்பினராக இயங்கி இருக்க வேண்டும். அல்லது இயங்க தயாராக இருக்க வேண்டும்.

கட்சியின் இரண்டு உறுப்பினர்களால் கட்சியின் உறுப்பினராக தகுதி உடையவர் என்கின்ற பரிந்துரை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பரீட்சாத்த உறுப்பினராக செயற்படும் கால கட்டத்தில் தேர்ந்தெடுக்கும் உரிமையோ தேர்ந்தெடுக்கப்படும் உரிமையோ தவிர்த்து ஏனைய அனைத்து உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் பொறுப்புக்களுக்கும் உரியவராவார் எனும் தகுதி நிலையை ஒப்புக் கொள்பவராக இருக்க வேண்டும்.

 

Webform
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் அங்கத்துவ படிவம். கீழிருக்கும் புலங்களை நிரப்பவும்

Country
ஒப்பந்தம்
மேற்படி என்னால் வழங்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் உண்மை என்றும் எனது சுயவிருப்பின் பேரில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அங்கத்தவராக இணைவதற்கு சம்மதிக்கிறேன் எனவும் கட்சியின் தலைமைக்கும் கட்சியின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படாத வண்ணம் கட்சியால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கும் கட்சியின் யாப்பு விதிகளுக்கும் அமைய முழு மனதுடனும் உண்மையுடனும் செயற்படுவேன் என்பதையும் உறுதி செய்கின்றேன்
மேல் கையொப்பம் வைக்கவும்
One file only.
1 GB limit.
Allowed types: gif, jpg, jpeg, png.