தொடர்பு

Body

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது தனது அதி உச்ச சேவையை உறுதிப்படுத்தும் வகையில் பிரதி செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மக்கள் சந்திப்பினை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் பிரதி சனிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கான சந்திப்பினையைம் மேற்கொண்டு வருகின்றது.

இச் சந்திப்பானது குறித்த தினங்களில் முற்பகல் 9.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் பிற்பகல் 1.00 மணி முதல் 4 30 மணி வரையும் இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் வண்ணமாக மக்கள் தொடர்பு அதிகாரிகள் தொடர்ந்து கட்சியின் காரியாலயத்தில் செயற்பட்டு வருகின்றனர்.

அதற்கு அப்பால் செல்லுகின்ற சில பிரச்சினைகளை மக்கள் தொடர்பு அதிகாரிகளின் ஊடாக அவர்களின் சிபாரிசுடன் கட்சியின் செயலாளரை அல்லது  கட்சியின் தலைவரை அணுகி தங்களது பிரச்சினைகளை வெளிப்படுத்த முடியும்.

மேலதிக தகவல்களுக்கு +94 65 222 7684 என்ற இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தவும்.

நன்றி


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
தலைமை காரியாலயம்
இல – 91, வாவிக்கரை வீதி – 01
மட்டக்களப்பு

தொலைபேசி: (+94) 0652227682
தொலைநகல்: (+91) 0652227683
அஞ்சல்: tmvp.lk@gmail.com