ஜனாதிபதியின் சுபிட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ்
28.06.2021
ஜனாதிபதியின் சுபிட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் உள்ள கிராமிய மைதானங்களை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அண்மைக்காலங்களில் பல மைதானங்களில் வேலைகளை ஆரம்பித்திருந்தோம். அதனடிப்படையில் கடந்த 25/06/2021 அன்று மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை ஞானஒளி விளையாட்டுக் கழகத்திலும் 15 இலட்சம் ரூபா பெறுமதியான வேலைகளை ஆரம்பித்துள்ளோம்.
ஏனைய செய்திகள்
28.09.2023
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவ
27.09.2023
சர்வதேச சைகை மொழி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி!!
25.09.2023
இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கான வெற்றிடம்