எமது கட்சியின் கௌரவ தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

கிழக்கின் அபிவிருத்தி நாயகன், செயல் வீரன் என்றெல்லாம் புனைப்பெயர் கொண்டழைக்கப்படும் எமது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு துணைத்தலைவரும் முன்னாள் முதலமைச்சருமாகிய எமது கட்சியின் கௌரவ தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கு  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வானது எதிர்வரும் 18-08-2021 நடைபெறவுள்ளது.