வவுணதீவு பாலம் திறப்புவிழா
ஆரம்ப நேரம்
முடியும் நேரம்
மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சின்னக்காலபோட்ட மடு கிராமிய பாலம் மற்றும் வாதக்கல்மடு கிராமிய பாலம் போன்றவை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரக்காந்தனவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது.