மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அரச ஒசுசல மருந்தகங்களை பார்வையிட கள விஜயம்

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பின் பேரில் வருகை தந்து பார்வையிடவுள்ளனர்.