2 மில்லியன் ரூபா செலவில் முனைக்காடு வடக்கு நாகதம்பிரான் கோயில்வீதி.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் கௌரவ. பூபாலப்பிள்ளை பிரசாந்தன் அவர்கள் முனைக்காடு வடக்கு நாகதம்பிரான் கோயில்வீதி வேலைகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்