எமது மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சதோச விற்பனை நிலைய திறப்பு

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைதலைவருமாகிய கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால்  சதோச விற்பனை நிலையமானது திறக்கப்படவுள்ளது