மதிப்புக்குரிய செல்வி மனோகர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பணிக் குழு உறுப்பினரும் மகளிர் அணிச் செயலாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான மதிப்புக்குரிய செல்வி மனோகர் அவர்களின் . பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது இன்றைய தினம் அன்னாரின் இல்லத்தின் பிற்பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ளது.