கௌரவத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நலபணிகள்

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

எமது கிழக்கின் நாயகன் கௌரவத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிறந்தநாளை முன்னிட்டுகட்சியின் தலைமை காரியாலயம் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் 18-08-2021 அன்றய தினம் பல சமூக நலபணிகள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கப்படவுள்ளது.