வாகரை தட்டுமுனையில் பொது கட்டிடங்களுக்கான திருத்த வேலைகள்.

வாகரை தட்டுமுனையில் பொது கட்டிடங்களுக்கான திருத்த வேலைகள்.

சுபீட்சத்தின் நோக்கு 2022 வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய கிராமத்துடனான கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்துக்கும் என ஒதுக்கப்பட்ட 3 மில்லியன் ரூபா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இன்றைய தினம் வாகரை தட்டுமுனையில் பொது கட்டிடங்களுக்கான திருத்த வேலைகள் ஆரம்பமாகியது.

இதில் கௌரவ பிரதேச சபை உறுப்பினர் ஜினித்திரன் மற்றும் கிராம சேவகர் , சமுர்த்தி உத்தியோகத்தர் , பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ