மட்டக்களப்பு கல்லடி புதிய கல்முனை வீதியில் அமைக்கப்பட்டு வரும் சமிச்சை விளக்குகள்
ஆரம்ப நேரம்
முடியும் நேரம்
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்களிடம் விழிப்புலனற்றோர் சங்கங்கள் மற்றும் நலம் விரும்பிகள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் அவர்களின் நலன்கருதி மட்டக்களப்பு கல்லடி புதிய கல்முனை வீதியில் அமைக்கப்பட்டு வரும் சமிச்சை விளக்குகள் பொருத்துகின்ற பணிகளை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் அவர்கள் நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.