வாழைச்சேனை நந்தகோபன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

வாழைச்சேனை நந்தகோபன் விளையாட்டு கழகத்தின் 2வது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபன் அவர்களின் 15 வது ஆண்டு நிறைவினை நினைவுகூரும் முகமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி