50 மில்லியன் செலவில் திருமலை வெருகல் கட்டையாறு பாலம்

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

திருகோணமலை மாவட்ட வெருகல் பிரதேச செயலக பிரிவில் 50 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் கட்டையாறு பாலத்திற்கான களவிஜயத்தினை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுதலைவருமான கெளரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் முன்னெடுக்கவுள்ளார்.