மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டமானது பிரதேச செயலாளர் திருமதி.வில்வரெட்ணம் சிவப்பிரியா அவர்களின் ஏற்பாட்டிலும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கெளரவ சிவ.சந்திரகாந்தன் அவர்களின் தலைமையிலும் 12.07.2023 அன்று நடைபெறவுள்ளது