மண்முனை மேற்கு மற்றும் மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவுகளுக்கான அபிவிருத்திக் குழு கூட்டங்கள்

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

மண்முனை மேற்கு மற்றும் மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவுகளுக்கான அபிவிருத்திக் குழு கூட்டங்களானது எதிர்வரும் 13.07.2023 அன்று இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது