சுற்றுலாத்துறை பணியகத்தின் தவிசாளருக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளது

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைமை காரியாலயத்திற்கு வருகைதந்த கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தவிசாளர் AP.மதன் அவர்கள் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்களை நேரடியாக சந்தித்தித்து கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை சார்ந்து எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளஅபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடவுள்ளார்.