33 மில்லியன் ரூபா செலவில் 650m நீளமான வடிகான்.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நிரலின் கீழ் வந்தாறுமுலை கிழக்கு கிராம சேவகர் பிரிவிற்கு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் விஜயமொன்றினை முன்னெடுக்கவுள்ளார்.