நூலக வேலைகளில் இன்னுமொரு மாடிதொடரை மேலதிகமாக அமைத்தல் தொடர்பான விசேட கூட்டம்.

ஆரம்ப நேரம்

நூலக வேலைகளில் இன்னுமொரு மாடிதொடரை மேலதிகமாக அமைத்தலும், எமது மண்ணின் 100,000 ற்கு மேற்பட்ட சரித்திர ஆவணங்களை பாதுகாப்பது தொடர்பானதுமான கூட்டம். மட்டக்களபில் புதிதாக அமைக்கப்படும் நூலக வளாகத்தில்.