மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் 5 வீடுகள் அமைக்கும் திட்டம்.

ஆரம்ப நேரம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் 5 வீடுகள் அமைக்கும் திட்டத்தில் முதலாவது வீட்டிற்கான அடிக்கல் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற  உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான  சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிராம சேவையாளர் பிரிவில் நடப்படும்.