உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் தனித்துவமாகவே போட்டியிடுவோம்

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

அண்மையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தொடர்பில் வெளிவந்த சில உண்மைக்குப் புறம்பான செய்திகள் தொடர்பில் ஊடக நண்பர்களின் கவனத்திற்கு - தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் கருத்து தெரிவிக்கவுள்ளார்.