நாட்டுக் கோழி மற்றும் நாட்டு முட்டை உற்பத்திக் கிராமமாக கிரான் திகிலிவெட்டை.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கௌரவ சிவநேசத்துரை சந்திரகாந்தனவர்கள் கிரான் திகிலிவெட்டை பிரதேசத்தினை இயற்கை முறையிலான நாட்டுக் கோழி மற்றும் நாட்டு முட்டை உற்பத்தி செய்யும் உற்பத்தி கிராமமாக பிரகடனப்படுத்தவும் அதற்க்கு தேவையான உட்கட்டுமானங்களையும் முன்னெடுக்கவுள்ளார்.