தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர். குமாரசாமி நந்தகோபன்(ரகு) அவர்களின் 13 ஆவது நினைவேந்தல் நிகழ்வு

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கௌரவ சிவநேசத்துரை சந்திரகாந்தனவர்களின் தலைமையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாரசாமி நந்தகோபன் அவர்களின் 13வது ஞாபகார்த்த தினத்தினை முன்னிட்டு  மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.