கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியினூடாக துரித வேலை திட்டங்கள்.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனவர்கள் தனக்காக ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியினை பயன்படுத்தி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட களுதாவளை விளையாட்டுக் கழகத்திற்கான எல்லை விளையாட்டு உபகரணங்களையும், கோட்டைக்கல்லாறு விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கான கிரிக்கெட் மென்பந்து உபகரணங்களையும், கோட்டைக்கல்லாறு திருவள்ளுவர் பாடசாலைக்கான போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் அச்சு இயந்திரம் போன்றவற்றினையும் வழங்கி வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.