காலை 9.30 மணி அளவில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கௌரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் வவுணதீவு சொறுவாமுனை வீதி திறந்து வைக்கப்படும்.