40 இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் வேலைத்திட்டம்.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கம் உள்ளூர் உற்பத்தினையும் கிராமிய மற்றும் சுயபொருளாதாரத்தினையும் அதிகரிக்கும் முகமாக பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதனடிப்படையில்  வீட்டுக்கு வீடு "கப்ருக" 40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ  சிவநேசதுரை சந்திரகாந்தனால் இலுப்படிச்சேனை, மாரியம்மன் கோவில் வளாகத்தில் வைபவ ரீதியாக தென்னங் கன்றுகளை வழங்கும் நிகழ்வு.