13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான 'தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்' கட்சியினது யோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் ஐனாதிபதிக்கு கையளிப்பு.
ஆரம்ப நேரம்
முடியும் நேரம்
மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியெனும் வகையில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான 'தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்' கட்சியினது யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை கட்சியின் கௌரவ தலைவர். சிவ. சந்திரகாந்தன் அவர்கள் ஜனாதிபதிக்கு கையளிக்கப்படவுள்ளது.