சித்தாண்டி 3 கிராம சேவகர் பிரிவில் 130m நீளமுள்ள நல்லையா வீதி புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது
ஆரம்ப நேரம்
முடியும் நேரம்
சித்தாண்டி 3 கிராம சேவகர் பிரிவில் 130m நீளமுள்ள நல்லையா வீதி புனரமைப்பு செய்வதற்கான ஆரம்பகட்ட பணிகள் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்களிடம் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக துரிதகதியில் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.