மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

எதிர்வரும் உள்ளூராட்சிசபை தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டமானது அண்மையில் வெகு விமர்சையாக கல்லடி பாலத்திற்கு அருகாமையிலுள்ள ஸ்ரீ முருகன் மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

இதன்போது மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட மட்டக்களப்பு மாநகரசபை, மண்முனை மேற்கு பிரதேச சபை, மண்முனை பற்று பிரதேச சபை போன்றவற்றில் களமிறங்கவுள்ள வெற்றி வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்