340 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படும் 12 km நீளமான வீதி.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான கௌரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பன்சேனை மற்றும் தாந்தாமலை வரையிலான 12 km நீளமான வீதிக்கான வேலைகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.