அங்கத்துவ படிவம்

Body

கட்சி உறுப்பினர் முறைமை உறுப்பினராகும் தகுதி

கட்சியின் கட்டமைப்பையும், அடிப்படைத் தத்துவங்களையும், ஒழுங்கு விதிகளையும் முழுமையாக ஏற்றுக் கொண்டும். கட்சியின் ஏதாவது ஒரு அங்கத்தின் கீழ் வேலை செய்வதற்கும், கட்சியால் ஒப்படைக்கப்படுகின்ற கடமைகளை முழுமையாகவும் மனப் பூர்வமாகவும் நிறைவேற்றுவதற்கும் தயாராக இருக்கின்ற 18 வயதுக்கு மேற்பட்ட வேறு எந்த ஒரு கட்சியிலும் உறுப்பினராக இல்லாத இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்.

கட்சியின் செயற்பாட்டு பணிகளில் ஈடுபட்டு சுமார் ஒரு வருடகாலம் பரீட்சாத்த உறுப்பினராக இயங்கி இருக்க வேண்டும். அல்லது இயங்க தயாராக இருக்க வேண்டும்.

கட்சியின் இரண்டு உறுப்பினர்களால் கட்சியின் உறுப்பினராக தகுதி உடையவர் என்கின்ற பரிந்துரை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பரீட்சாத்த உறுப்பினராக செயற்படும் கால கட்டத்தில் தேர்ந்தெடுக்கும் உரிமையோ தேர்ந்தெடுக்கப்படும் உரிமையோ தவிர்த்து ஏனைய அனைத்து உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் பொறுப்புக்களுக்கும் உரியவராவார் எனும் தகுதி நிலையை ஒப்புக் கொள்பவராக இருக்க வேண்டும்.

 

Webform
Membership form for Tamil Makkal Viduthalai Pulikal. Please fill out the required information. We will be in touch as soon as we have reviewed your information and ready to proceed.

Country
Agreement
I hereby declare that the information provided above is true and correct and I want to be a member of Tamil Makkal Viduthalai Pulikal (TMVP)
Sign above
One file only.
1 GB limit.
Allowed types: gif, jpg, jpeg, png.