உன்னிச்சைகிராம மீனவர் சங்கத்திற்கான வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள்.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரக்காந்தனவர்களால் உன்னிச்சைகிராம மீனவர் சங்கத்திற்கான வாழ்வாதார மேம்பாட்டு திட்ட வேலைகள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.