எதிர்வரும் தேர்தல்களில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் TMVP களமிறங்கும்

எதிர்வரும் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிசபை தேர்தல்களில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி களமிறங்கும்.

Video

ஏனைய செய்திகள்