எதிர்வரும் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிசபை தேர்தல்களில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி களமிறங்கும்.