ஆலயங்கள், தேவாலயங்கள், விளையாட்டுக்கழகங்கள், இதர அமைப்புக்களுக்கான காசோலைகள் மற்றும் உபகரணங்கள்

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

கௌரவ தலைவர் சிவ. சந்திரகாந்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிலுள்ள ஆலயங்கள், விளையாட்டுக் கழகங்கள், இதர அமைப்புகளுக்கான காசோலைகள், மற்றும் உபகரணங்கள்  வழங்கி வைக்கப்படவுள்ளது