இந்து மத விவகாரங்கள் தொடர்பான விசேட சந்திப்பு.

இன்றைய தினம் மத விவகார அமைச்சின் இந்துசமய விவகாரங்களுக்கான ஆலோசகர் மற்றும் பிரதமரின் இந்து மத விவகார இணைப்பாளர் கலாநிதி ராமச்சந்திர பாபு சர்மா குருக்கள் மற்றும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் ஆகியோருடன் விசேட சந்திப்பு ஒன்றைனை எமது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கொண்டிருந்தார்.

இதில் குறிப்பாக தற்போது எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புனரமைக்கப்படாத ஆலயங்களை புனரமைத்தல் அதற்கான விசேட நிதி ஒதுக்கீடுகளை செய்தல் மற்றும் அறநெறி கல்வியினை மட்டக்களப்பில் சீராக நெறிப்படுத்துதல் தற்போதுள்ள சூழ்நிலையில் ஆலய வழிபாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அதனை எதிர்காலத்தில் எவ்வாறு நெறிப்படுத்துதல் போன்ற பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டுள்ளது.

Video

ஏனைய செய்திகள்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவ

Video

சர்வதேச சைகை மொழி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி!!

இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கான வெற்றிடம்