474m நீளமுள்ள சந்திவெளி ஏரிக்கரை 2ம்,5ம்குறுக்கு வீதிகள் செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்களிடம் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.