எல்லைப்புற கிராமங்களில் வர்த்தகத்தினை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுப்பு
கோறளைப்பற்று வடக்கு வாகரை குகனேசபுரம் ஆலங்குளம் பகுதியிலுள்ள முயற்சியுள்ள வர்த்தகர்களின் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கனடா கிளையினால் முன்னெடுப்பு. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் பேசும் மக்களை பொருளாதார, கல்வி, கலை, கலாச்சார ரீதியாக மேம்படுத்தும் முகமான பல செயற்பாடுகளை ஒரு அரசியல் இயக்கம் என்ற வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது பல வழிகளிலும் முன்னெடுத்து வருகின்றது. அதனடிப்படையில் யுத்த அனர்தங்களினால் மிகவும் பாதிக்கப்பட்டு பின்தங்கிய நிலையில் காணப்படும் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது அப்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்தினை கட்டியெழுப்பும் முகமான பல செயற்திட்டங்களை அண்மைக் காலங்களாக தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமையினை ஊடகங்கள் வாயிலாக நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.
ஏனைய செய்திகள்
அம்பாறை மாவட்டம் காரைதீவு RKM மகளீர் வித்தியாலய பிரதி அதிபர் S ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற கா.
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடலானது நில அளவை திணைக்கள தலைமைக் காரி
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வீதிகளுக்கான காப்பெற் இடும் பணிகள் ஆரம்பம்.
இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ ச
உள்ளூர் உற்பத்தி மற்றும் சுயதொழில்களை மேம்படுத்தும் நோக்கோடு விவசாய அமைச்சினால் மாவட்ட அபிவிருத்த