56 மில்லியன் ரூபா செலவில் 2 km நீளமான போரதீவுப்பற்று ஆனைகட்டிய வெளி பாதை திறப்பு.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான கௌரவ சிவனேசதுரை சந்திரகாந்தனவர்களின் சிபாரிசிற்க்கமைய  56 மில்லியன் ரூபா செலவில்  போரதீவு பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட  ஆனைகட்டிய வெளி பாதை திறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .