17.37 மில்லியன் ரூபா செலவில் ஊறணி திருகோணமலை வீதி நகர அபிவிருத்தி வேலைத்திட்டம்.

17.37 மில்லியன் ரூபா செலவில் ஊறணி திருகோணமலை வீதி நகர அபிவிருத்தி வேலைத்திட்டம்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமாகிய கௌரவ. சிவனேசதுரை சந்திரகாந்தனவர்களின் சிபாரிசிற்கமைய நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் திருப்பெருந்துறை பிரதான பாதை மற்றும் ஊறணி பிரதான பாதை போன்றவற்றை இணைக்கும் திருகோணமலை வீதி நாற்சந்தியினை அழகுபடுத்தும் 17.37 மில்லியன் ரூபா செலவிலான வேலைத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தற்போழுது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

குறித்த நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கமைய ஊறணி நாற்சந்தியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நடைபாதை, வீதிஓரமான பூங்கா, பயனாளிகள் அமர்வதற்கான 100 இருக்கைகள், சூரியசக்தி தானியக்க மின்குமிள்கள் என நவீன மயப்படுதபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Video

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான

ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் உள்ளிட்ட பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு( iRoad p

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு முன்னேற்றங்கள் தொ