வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் குறை நிறைகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் விசேட விஜயம்
ஆரம்ப நேரம்
முடியும் நேரம்
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு களவிஜயத்தினை மேற்கொள்ளவுள்ள கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு உட்பட அனைத்து பகுதிகளையும் பார்வையிடவுள்ளதுடன் வைத்திய சாலையிலுள்ள குறைநிறைகள் தொடர்பிலும் ஆராயவுள்ளார்.