முறக்கொட்டான்சேனை முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு சீமெந்து பொதிகள் வழங்கி வைப்பு!

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முறக்கொட்டான்சேனை முத்துமாரியம்மன் ஆலய புனருத்தாபன பணிகளுக்கான 75 சீமெந்து பொதிகளானது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் திருநாவுக்கரசு அவர்களினால் ஆலய நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

மேற்படி ஆலய பரிபாலன சபையினர் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களிடம் மேற்படி ஆலய பரிபாலன சபையினர் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக நிதி பங்களிப்பின் ஊடாக குறித்த சீமெந்து பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ