கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட திகிலிவெட்டை துறையடி வீதி கொங்கிறீட் வீதியாக செப்பனிடும் பணிகள் ஆரம்பம்

கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட திகிலிவெட்டை கிராம சேவையாளர் பிரிவில் 800m நீளமான துறையடி வீதி கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திரகாந்தனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கொங்கிறீட் வீதியாக செப்பனிடும் பணிகளை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் நவரத்தினம் திருநாவுக்கரசு நேற்றையதினம் ஆரம்பித்து வைத்திருந்தார்.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் கிராமிய அமைப்பாளர் நடராஜா, சுதர்ஷன் மற்றும் கிராமியக்குழு உறுப்பினர்கள்,கட்சியின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ