பலாச்சோலை அமைப்பின் ஏற்பாட்டில் சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு

போரதீவுப்பற்று பலாச்சோலை அமைப்பின் ஏற்பாட்டில் க.பொ.த உயர்தரம், சாதாரண தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை போன்றவற்றில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சாதனையாளர்களை கெளரவித்து பதக்கங்களை அணிவித்ததுடன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுப்பொருட்களையும் வழங்கி வைத்திருந்தார்.

இதன்போது காக்காச்சிவட்டை விஷ்ணு மகா வித்தியாலய அதிபர் p.சுகிர்தரன், போரதீவுப்பற்று இணைப்பாளர் கருணைராஜன், பிரதேசக்குழுச் செயலாளர் பிரசாத், அரசியல் துறை செயலாளர் தயாபரன் உட்பட கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், மாணவர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ