கருவேப்பங்கேணி பாரதியார் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு நிகழ்வானது வழமை போன்றே இம் முறையும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. குறித்த கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ. சிவ.சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்திருந்ததுடன் விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றி தமது திறமைகளை வெளிப்படுத்திய சிறார்களுக்கு இனிப்பு பண்டங்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்திருந்தார்.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார், வெளிக்கள உத்தியோகத்தர் S.பரணிதரன், கருவேப்பங்கேணி அபிவிருத்தி உத்தியோகத்தர் J.யோனெலாமாரி, ஸ்ரீ கிருஷ்ணர் ஆலய பரிபாலன சபை தலைவர் J.ஜெயக்குமாரன், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் K.காந்தராஜா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் - 2024 தேசிய ரீதியில் நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் பிரச்சார நடவடிக்

உலக வங்கியின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்படவுள்ள வீதிகளின் பணிகளை

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான

தபால் மூல வாக்குகளை நாட்டின் சிறந்த தலைமைத்துவத்தை உருவாக்க வழங்க முன்வருமாறு அரச உத்தியோகத

அம்பாறை மல்வத்தை விபுலானந்த விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்து நடத்தியிருந்த மென்பந்து கிரிக்கெட் சு

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான