கோறளைப்பற்று வடக்கு உள்ளுராட்சி மன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம்.

கோறளைப்பற்று வடக்கு உள்ளுராட்சி மன்ற வேட்பாளர் அறிமுக கூட்டமானது வெகு விமர்சையாக (03/ 01/ 2023) அன்று இடம்பெற்றது. குறித்த கூட்டமானது கோறளைப்பற்று வடக்கு உள்ளூராட்சி மன்றத்திலுள்ள 10 வட்டாரங்களிலுமிருந்து களமிறங்கவுள்ள 21 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்கின்ற கூட்டமாக அமைந்திருந்தது.

Video

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான

ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் உள்ளிட்ட பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு( iRoad p

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு முன்னேற்றங்கள் தொ