மாவடிமுன்மாரி, விடுதிக்கள் கிராமத்தின் மயான பிரச்சனைக்கு விரைவில் தீர்வு

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

மண்முனைமண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விடுதிகள் கிராமத்தில் மயானம் ஒன்று இல்லாத காரணத்தினால் மக்கள் எதிர் நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று கௌரவ செயலாளர் பூ. பிரசாந்தன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.