கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம்

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். குறித்த விஜயமானது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடபட்டதற்கமைய மாவட்டத்தின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் பாரியளவிலான இறால், நண்டு, மீன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள் தொடர்பான கள விஜயமாக அமையவுள்ளது.